| 245 | : | _ _ |a நந்தனூர் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 27 செ.மீ. நீளம், 10 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a “அஞ்சூர் பிரவேசம்“ என்று இச்செப்பேடு தொடங்குகின்றது. அஞ்சூருக் கவுண்டர்கள் எனக் குறிப்பிட்டு ஆட்பெயர்கள் வேட்டுவன், கவுண்டன் என்ற பின்னொட்டுச் சொற்களுடன் கலந்து மாறி மாறி வருகின்றன. செப்பேட்டின் நோக்கம் என்னவென்பது தெளிவாக இல்லை. பல்வேறு பெயர்களில் நிலப்பெயர்களும் அவற்றின் அளவு ஏலை ஏலகுழி 1,2,3 என்ற எண்களில் ஒவ்வொரு திசையிலும் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் “எல்லை தீருமானம் பண்ணித்தந்த படி“ என்றும் மற்றொரு இடத்தில் “மொஞ்சனூர்“ தஞ்சமநெல்லூர் எல்லைகொல்லை தீர்ந்த பிராகரம்“ என்றும் மற்றொரு இடத்தில் “மூன்று பேருங்கூடி அவசர அவசர நிமித்தியமாக வாங்கினது மூவாயிரம் பொன் வாங்கிக் கொண்டு“ ...“சம்மதிச்சு விட்டகாணி“ என்றும் சொற்றொடர்கள் உள்ளன. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், நந்தனூர், கரூர், வேட்டுவர், கவுண்டர் |
| 752 | : | _ _ |a நந்தனூர் |c நந்தனூர் |d கரூர் |f கரூர் |
| 906 | : | _ _ |a கி.பி.1777, 1775, 1773 |
| 914 | : | _ _ |a 10.816958 |
| 915 | : | _ _ |a 78.0338078 |
| 925 | : | _ _ |a 27 செ.மீ. நீளம், 10 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00063 |
| barcode | : | TVA_CPS_00063 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |